கோலாலம்பூர், நவம்பர் 11 :-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்பின் பணிவும் உபசரிப்பும் தம்மை வெகுவாக நெகிழ வைத்தது என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ தனேந்திரன் தெரிவித்தார்.
மேலும், தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்து பெருமக்களுக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார் என அவர் குறிப்பிட்டார்.


