spot_img
11.7 C
London
spot_img
Home உலகம் எந்திரவியல் மேசை உருவாக்கி ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்

எந்திரவியல் மேசை உருவாக்கி ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்

0
406

ஈப்போ | 30/6/2021 :-

பள்ளிப் பெயர் / Nama Sekolah: 
செட்டியார் தமிழ்ப்பள்ளி,ஈப்போ, வடகிந்தா மாவட்டம், பேரா
SJKT CHETTIARS, IPOH, DAERAH KINTA UTARA, PERAK

போட்டி / Pertandingan: 
அனைத்துலக ஆராய்ச்சி, புனைவாக்கம் மற்றும் புத்தாக்கக் கண்காட்சி 2021
INTERNATIONAL RESEARCH INVENTION, INNOVATION AND EXHIBITION (I-RIE 2021)

புத்தாக்கம் / Inovasi:
எந்திரவியல் மேசை / ROBOTIC TABLE

நிலை / Peringkat: 
அனைத்துலக நிலை / ANTARABANGSA

அடைவு / Pencapaian: 
இளம் கண்டுபிடிப்பாளர் – வெள்ளிப் பதக்கம்
JUNIOR INVENTORS – SILVER AWARD

நாள் / Tarikh: 
23-06-2021

ஏற்பாட்டாளர் / Penganjur: 
மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
UNIVERSITY TECNOLOGY MARA

தலைமையாசிரியர் / Guru Besar: 
திருமதி.பச்சையம்மாள் இரெங்கசாமி
PUAN PACHAYAMMAL A/P RENGASAMY

பொறுப்பாசிரியர் / Guru Terlibat: 
திருமதி சுசிலா தேவி செல்லையா
PUAN SUSILA DEVI A/P CHELLIAH

சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
1.சித்தார்தன் புஷ்பநாதன் / Sidharthean A/L Puspanathan  
2.சர்வின் லோகநாதன் / Sharwin A/L Loganathan 
3.சேஷாமித்ரன் விஜய்குமார் / Seshaamitran A/L Vijei Kumar 
4..வருண் தயாநாதன் / Varun A/L Thayananthan

– நன்றி : புறவம்