Homeமலேசியாவெள்ளப் பேரிடர் : பாதிக்கப்பட்டவர்கள் 8,000 பேர் ! 120 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள்...

வெள்ளப் பேரிடர் : பாதிக்கப்பட்டவர்கள் 8,000 பேர் ! 120 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்கள் !

பெட்டாலிங் ஜெயா | 2/1/2022 :-

பகாங், நெகிரி செம்பிலான், கிளாந்தான், திரங்கானு, சபா, ஜோகூர், மலாக்கா ஆகிய 7 மாநிலங்களில் 7 மாநிலங்களில் தற்போது 2,211 குடும்பங்களைச் சேர்ந்த 7,782 பேர் 120 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

பகாங்

பெக்கான், தெமெர்லோ, ரவுப், லிப்பிஸ், பெரா, ரொம்பின், மாரான், ஜெராண்டூட் ஆகிய மாவட்டங்களில் 542 குடும்பங்களைச் சேர்ந்த 1,760 பேர் 49 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களில்  442 சிறார்கள், 52 குழ்ழந்தைகள், 21 மாற்றூத் திறனாளிகள் ஆகியோர் அடங்குவர்.

ஜோகூர்

சிகாம்மாட், தங்காக், கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் 451 குடும்பங்களைச் சேர்ந்த 1,657 பேர் 30 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

நெகிரி செம்பிலான்

549 குடும்பங்களைச் சேர்ந்த 2,141 பேர் 17 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மலாக்கா

293 குடும்பங்களைச் சேர்ந்த 1,164 பேர் 13 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்

சபா

240 குடும்பங்களைச் சேர்ந்த 668 பேர் 6 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்

கிளாந்தான்

255 பேர் 3 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

 திரங்கானு

137 பேர் 2 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்

spot_img

latest articles

explore more