Homeமலேசியா7/1/2022 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

7/1/2022 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

கோலாலம்பூர் | 7/1/2022 :-

  • குணமடைந்தவர்கள் : 3,447 பேர் (மொத்தம் : 2,708,739 பேர், 97.4%);
  • புதிய நேர்வுகள் : 3,381 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,780,080  பேர்);
  • இறக்குமதி நேர்வுகள்: 319 பேர் (284 மலேசியர்கள்; 35 வெளிநாட்டினர்);
  • உள்ளூர் நேர்வுகள்: 3,062 பேர் [2,963 மலேசியர்கள் (96.8%); 99 வெளிநாட்டினர் (3.2%)];
  • தீவிர சிகிச்சைப் பிரிவில்): 254 பேர் (220 கோவிட்-19 நேர்வுகள்;
  • 34 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • சுவாச உதவிக் கருவிகள் : 114 பேர் (86  கோவிட்-19 நேர்வுகள்; 28 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • மொத்தத் திரள்கள் : 6,156 
  • புதியத் திரள்கள் : 6 ;
  • முடிவடைந்தத் திரள்கள் : 5,974 
  • நடப்பில் இருக்கும் திரள்கள் : 182 

இன்று பதிவு செய்யப்பட்ட 3,381 நேர்வுகளில்

  • 37நேர்வுகள் (1.1 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
  • 3,344 நேர்வுகள் (98.9 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்

மாநில நிலையிலான கோவிட்-19 RT மதிப்பு : 6/1/2022 :-


மாநிலம்RT மதிப்பு
இலாபுவான்1.10
சபா1.05
புத்ராஜெயா0.99
நெகிரி செம்பிலான்0.99
கெடா0.99
மலாக்கா0.99
ஜோகூர்0.98
கிளாந்தான்0.98
பகாங்0.98
பினாங்கு0.97
பெர்லிஸ்0.97
பேரா0.95
கோலாலம்பூர்0.95
சிலாங்கூர்0.95
திரங்கானு0.93
சரவாக்0.83
மலேசியா0.96
spot_img

latest articles

explore more