Homeமலேசியாகல்வி2024 எஸ்பிஎம் தேர்வு முடிவுகள்: ஏப்.24 ஆம் தேதி வெளியிடப்படும்! கல்வியமைச்சு தகவல்

2024 எஸ்பிஎம் தேர்வு முடிவுகள்: ஏப்.24 ஆம் தேதி வெளியிடப்படும்! கல்வியமைச்சு தகவல்

புத்ராஜெயா, ஏப்.17-2024ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இம்மாதம் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது.

இத்தேர்வை எழுதிய மாணவர்கள் காலை 10 மணி முதல் தங்கள் பள்ளிகளில் தங்களின் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வியமைச்சு கூறியது.

2024-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வை 402, 956 மாணவர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.

myresultspm.moe.gov.my என்ற அகப்பக்கத்திலும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.

 

spot_img

latest articles

explore more