ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பூனையைக் கொன்ற மூவரில் இருவர் கைது
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பூனையைக் கொன்ற மூவரில் இருவர் கைது

பெட்டாலிங் ஜெயா, செப். 14 –

சுற்றித் திருந்த கர்ப்பமான பூனையை சலைவை இயந்திரத்தில் வைத்துக் கொன்ற மூவரில் இருவரை போலீசார்  கைது செய்தனர்.

அந்தப் பூனையைக் கொன்ற மூவரில் இருவரை போலீசார் கைது செய்ததாக கோம்பாக் துணை ஆணையர் சம்சோர் மாரோப் பெரித்தா ஹரியானிடம் தெரிவித்துள்ளார்.

அந்தப் படுபாதகத்தைச் செய்தவர்கள் கோம்பாக் கிரிமினல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இருவரோடு உடனிருந்த மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர் என சம்சோர் மாரோப் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன