Homeஅரசியல்செமினி தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி?

செமினி தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி?

செமினி, மார்ச் 2-

நடந்து  முடிந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றிப் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் கூறுகின்றது.

இன்று காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை வாக்களிப்பு சிறப்பு நடைபெற்ற வேளையில் மாலை 6.00 மணிக்கு வாக்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

தொடக்க முதலே முன்னணியில் இருந்த தேசிய முன்னணி பின்னர் 2000 வாக்குகள் முன்னிலையில் இருந்தது. பின்னர், தேசிய முன்னணி வெற்றிப் பெற்றதாக அங்குள்ள ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கப்பட்ட வேளையில் அதிகாரப்பூர்வ தகவலுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்த வேளையில், செமினி தொகுதியை தேசிய முன்னணி வென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும்.

spot_img

latest articles

explore more