மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவர் விபத்தில் மரணம்

0
5

சிரம்பான், மார்ச் 3-

மஇகா ராசா  தொகுதி காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ  ஜி.எம்.  கண்ணன் சாலை விபத்தில் மாண்டார்.

அவரது கார் மரத்தில் மோதியதை தொடர்ந்து மரணம் அடைந்தார். ஜாலான் ராசா ஜெயாவில் மதியம் 12 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் கடுமையாக காயம் அடைந்த கண்ணன் (வயது 79) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று சிரம்பான் போலீஸ் தலைவர் ஏசிபி தியூ ஹாக் போ கூறினார்.