மலாக்கா, ஏப். 11-
மலாக்காவில் மற்றொரு மாவட்டமான மத்திய மலாக்கா சிவப்புக் குறியீடு வழங்கப்பட்ட அபாயகரமானப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நண்பகல் மணி 12.00 நிலவரப்படி அங்கு 26 கோவிட்-19 நேர்வுகள் பதிவாகியுள்ளதால் அவ்விடத்துக்கு சிவப்புக் குறியீடு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


