Homeவர்த்தகம்இன்று மாலை 5.00 மணி வரை இடியுடன் கூடிய மழை - வானிலை இலாகா எச்சரிக்கை

இன்று மாலை 5.00 மணி வரை இடியுடன் கூடிய மழை – வானிலை இலாகா எச்சரிக்கை

கோலாலம்பூர், திசம்பர் 1:-

இன்று மலேசியாவின் பல்ல பகுதிகளில் மாலை மணி 5.00 வரை இடியுடன் கூடிய மழை பெற்றும் என மலேசிய வானிலை இலாகா கணித்துள்ளது.

  • பேரா (கிந்தா, கம்பார், கோலாகங்சார்)
  • சிலாங்கூர் (சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங்)
  • கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூர்
  • நெகிரி செம்பிலான் (சிரம்பான், ரெம்பாவ்)
  • பகாங் (கேமரன் மலை, லிப்பீஸ், ரவுப், பெந்தோங்)
  • சரவாக் (கூச்சிங், செரியான், சமராஹான், சிபு, முக்கா, பிந்துலு, மிரி, லிம்பாங்)
  • சபா (பெடாலாமான் – சிப்பித்தாங், பியூஃபோர்ட், ரானாவ்)

பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_img

latest articles

explore more