Homeமலேசியா’ராகாவில் சிறந்த 100!’ வழிப் பிரத்தியேகப் பரிசுகளை வெல்லுங்கள் !

’ராகாவில் சிறந்த 100!’ வழிப் பிரத்தியேகப் பரிசுகளை வெல்லுங்கள் !

புக்கிட் ஜாலில் | பிப்பரவரி 5:-

‘ராகாவில் சிறந்த 100!’ போட்டிப் பற்றின சில விவரங்கள்
  • 2021 பிப்ரவரி 8 முதல் 19 வரை ‘ராகாவில் சிறந்த 100!’ வானொலி போட்டியின் வழி ராகா ரசிகர்கள் பிரத்தியேக ராகா சட்டையை (RAAGA T-shirt) வெல்லும் ஓர் அறிய வாய்ப்பைப் பெறலாம்.
  • கலக்கல் காலை நிகழ்ச்சியின்போது, திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 7 மணி முதல் 9 மணி வரை வானொலியில் அல்லது SYOK செயலியின் வழியே ஒலியேரும் சிறந்த 100 பாடல்களை ரசிகர்கள் கேட்க வேண்டும்.
  • அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், ராகாவிற்கு அழைக்கும் ரசிகர்கள் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம்.
  • பின், ராகா அறிவிப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து ஒரு தரவரிசையைப் (rank) பகிர்ந்துக்கொள்வார். 10 வினாடிகளில், பங்கேற்பாளர்கள் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து வழங்கப்பட்ட தரவரிசைக்கு ஏற்ப்ப சரியானப் பாடலை யூகித்துக் கூற வேண்டும்.
  • சரியாக பதிலளிக்கும் போட்டியாளர்கள் வீட்டிற்கு ஒரு பிரத்யேக ராகா சட்டையை (RAAGA T-shirt) எடுத்துச் செல்வர்.
  • மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, ராகா வலம் வாருங்கள்.

ராகாவைப் பின்தொடர

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWid

ஆன் ஏர்-இல் கேளுங்கள்

இடம்அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு99.3FM
அலோர்ஸ்டார்102.4FM
பினாங்கு99.3FM
ஈப்போ97.9FM
சிரம்பான்101.5FM
மலாக்கா99.7FM
ஜொகூர் / ஜேபி103.7FM
தைப்பிங்102.1FM
லங்காவி101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை859
spot_img

latest articles

explore more