Homeமலேசியாமைசெஜாத்தெராவில் AstraZeneca தடுப்பூசிக்குப் பதியலாம் !

மைசெஜாத்தெராவில் AstraZeneca தடுப்பூசிக்குப் பதியலாம் !

கோலாலம்பூர் | ஜூன் 5 :-

மைசெஜாத்தெரா செயலியில் AstraZeneca தடுப்பூசிக்கானப் பதிவும் அதற்கான வழிகாட்டல் முறைகளும் வழங்கப்படுகிறது.

பயனர்கள் இனி Pilihan A – தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்பு எனும் பகுதியில் மூன்று முக்கிய விவரங்களாஇப் பெற்றுக் கொள்ளலாம்.

  1. தடுப்பூசிக்கானப் பாதிவு நிறைவு செய்திருந்தாலும் நேர்முகச் சந்திப்புக்கான நாள் – நேரம் கிடைப்பெறவில்லை.
  2. நேர்முகச் சந்திப்பை இரத்து செய்தல்
  3. வேறு தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்புக்குப் பதிவு செய்தல்

மைசெஜாத்தெரா செயலி வழி அதிகமானப் புகாராக முன் வைக்கப்படுவது, தடுப்பூசிக்கானப் பதிவு நிறைவு செய்திருந்தாலும் அவர்களுக்கான நேர்முகச் சந்திப்புக்கான நாள் – நேரம் அதில் கிடைக்கப்பெறசில்லை என்பதாகும், இதற்குக் காரணம் தவறான அடையாள அட்டை எண்ணை பதிவிடுவதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்தச் சிக்கல் இச்செயலிவழியே தீர்க்கப்படுகிறது.

இருந்தாலும், நேர்முகச் சந்திப்பை மறுசீரமைப்புச் செய்வது இன்னும் முடியாத காரியமாகவே உள்ளது.

AstraZeneca தடுப்பூசிக்கான நேர்முகச் சந்திப்புக்கானப் பதிவு கடந்த மே மாதம் தொடங்கியது.

சில சிக்கல்களைச் சந்தித்திருந்தாலும் அனைத்துத் தடுப்பூசிகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தர்பொழுது வழங்கப்பட்டிருக்கும் இந்த முறையில், மைசெஜாத்தெரா பயனர்களே சுயமாகத் தேர்தெடுக்கும் உரிமையின்கீழ் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more