Homeமலேசியாகோவிட்-19: இன்று 7,452 புதிய நேர்வுகள் !

கோவிட்-19: இன்று 7,452 புதிய நேர்வுகள் !

புத்ராஜெயா, ஜூன் 5:-

இன்று 7,452 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூர் மீண்டும் எண்ணிக்கை வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

சிலாங்கூர் இன்று 2,509 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் 678புதிய வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.

இதர மாநிலங்களின் அடிப்படையில் இன்றையப் பதிவுகள் :

  • சிலாங்கூர் – 2,509 நேர்வுகள்
  • சபா – 259 நேர்வுகள்
  • கோலாலம்பூர் – 678 நேர்வுகள்
  • ஜோகூர் – 412 நேர்வுகள்
  • சரவாக் – 651 நேர்வுகள்
  • பினாங்கு – 370 நேர்வுகள்
  • கிளாந்தான் – 312 நேர்வுகள்
  • நெ. செம்பிலான் – 843 நேர்வுகள்
  • பேரா – 252 நேர்வுகள்
  • கெடா – 263 நேர்வுகள்
  • மலாக்கா – 206 நேர்வுகள்
  • பகாங் – 286 நேர்வுகள்
  • திரங்கானு – 190 நேர்வுகள்
  • இலாபுவான் – 205 நேர்வுகள்
  • புத்ராஜெயா – 12 நேர்வுகள்
  • பெர்லிஸ் – 4 நேர்வுகள்
spot_img

latest articles

explore more