கோலாலம்பூர் | 23/6/2021:-
அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலைப் பட்டியலை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 24/6/2021 முதல் 30/6/2021 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு :
ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்
விலையில் மாற்றமில்லை
ரோன் 97 : ரி.ம. 2.67 / லிட்டர்
விலையில் மாற்றமில்லை
டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்
விலையில் மாற்றமில்லை


