கோலாலம்பூர் | 1/1/2022 :-
- குணமடைந்தவர்கள் : 3,988 பேர் (மொத்தம் : 2,685,378 பேர், 97.4%);
- புதிய நேர்வுகள் : 3,386 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,688,925 பேர்);
- இறக்குமதி நேர்வுகள்: 346 பேர் (330 மலேசியர்கள்; 16 வெளிநாட்டினர்);
- உள்ளூர் நேர்வுகள்: 3,040 பேர் [2,895 மலேசியர்கள் (95.2%); 145 வெளிநாட்டினர் (4.8%)];
- தீவிர சிகிச்சைப் பிரிவில்): 273 பேர் (202 கோவிட்-19 நேர்வுகள்;
- 71 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- சுவாச உதவிக் கருவிகள் : 159 பேர் (86 கோவிட்-19 நேர்வுகள்; 73 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- மொத்தத் திரள்கள் : 6,133
- புதியத் திரள்கள் : 5 ;
- முடிவடைந்தத் திரள்கள் : 5,918
- நடப்பில் இருக்கும் திரள்கள் : 215
இன்று பதிவு செய்யப்பட்ட 3,386 நேர்வுகளில்
- 46 நேர்வுகள் (1.4 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
- 3,340 நேர்வுகள் (98.6 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்
மாநில நிலையிலான கோவிட்-19 RT மதிப்பு : 31/12/2021 :-
| மாநிலம் | RT மதிப்பு |
| கிளாந்தான் | 1.02 |
| திரங்கானு | 0.97 |
| ஜோகூர் | 0.97 |
| மலாக்கா | 0.97 |
| கெடா | 0.96 |
| பேரா | 0.96 |
| புத்ராஜெயா | 0.95 |
| சபா | 0.94 |
| பினாங்கு | 0.93 |
| பகாங் | 0.91 |
| நெகிரி செம்பிலான் | 0.90 |
| சிலாங்கூர் | 0.89 |
| கோலாலம்பூர் | 0.89 |
| பெர்லிஸ் | 0.87 |
| இலாபுவான் | 0.82 |
| சரவாக் | 0.75 |
| மலேசியா | 0.98 |


