Homeசமூகம்‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்களை ராகா அறிவித்தது

‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்களை ராகா அறிவித்தது

ராகா ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்கள்

ஜனவரி 28 முதல் பிப்ரவரி 28, 2022 வரை ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்களுக்காக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டக் ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்களை ராகா அறிவித்தது

  1. ⦁முதல் நிலை வெற்றியாளர்: ஆனந்த ஜோதி த/பெ சேகன்
  2. ⦁இரண்டாம் நிலை வெற்றியாளர்: தனுஷா த/பெ இள முருகன்
  3. ⦁மூன்றாம் நிலை வெற்றியாளர்: நாதன் தேவா

ரிம6200 மொத்த ரொக்கப் பரிசுத் தொகையில் தங்களின் பங்கை வெற்றியாளர்கள் வீட்டிற்குத் தட்டிச் சென்றனர்: முதல் பரிசு ரிம2000, இரண்டாம் பரிசு ரிம1000, மற்றும் மூன்றாம் பரிசு ரிம500. தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தேழுப் (27) போட்டியாளர்களுக்குத் தலா ரிம100 மதிப்புள்ள ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மே 27 முதல், ராகாவின் ‘கதைக் கேளு’ அங்கத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, இடம்பெரும் வெற்றியாளர்களின் கதைகளை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு, ⦁ ராகாவின் அதி⦁ காரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்

குறுங்கதைப் போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக raaga.my
இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my
www.instagram.com/raaga.my
https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

spot_img

latest articles

explore more