பாங்கி, நவ. 24-
மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தின் (யுகேஎம்) 52 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரியங்கா குணசேகர் மனோ தத்துவ கல்வி துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
இவர் தற்போது கிள்ளானில் உள்ள தேசிய பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.
கிள்ளான், தாமான் செந்தோசாவைச் சேர்ந்த பிரியங்கா, குணசேகர்-கலைச் செல்வி தம்பதியரின் மூத்த மகள் ஆவார்.