செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின்
முதன்மைச் செய்திகள்

சக மாணவரை தாக்கிய ஏழு மாணவர்கள் கைது

ஜோகூர், ஜூலை 19- ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளியில் சக மாணவரை தாக்கியதாக நம்பப்படும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மதியம் 5.20 மணியளவில் 14 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இச்செயலை புரிந்ததாகவும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தாரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் புகார் கொடுத்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் முகமட் தெரிவித்தார். சந்தேக பேர்வழிகளும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

குண்டர் கும்பலில் சேர சொல்லி மாணவரை தாக்கிய இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஜொகூர்பாரு, ஜூலை 17–      தங்களின் “கேங் 550’’ எனும் குண்டர் கும்பலில் சேர மறுத்த மூன்றாம் படிவ மாணவனைத் தாக்கிய 5 இளைஞர்களை போலீஸ் தேடி வருகின்றது. அவர்கள் நேற்று ஜாலான் இம்பியான் எமாஸ் 9 எனும் பகுதியில் அந்த மாணவனைத் தாக்கியதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த அந்த 5 இளைஞர்கள் அவரை அருகாமையிலுள்ள ஒரு

மேலும் படிக்க