வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > லிம் கிட் சியாங்
முதன்மைச் செய்திகள்

மகாதீரை எதிர்க்கவே ஆர்சிஐ தோற்றுவிக்கப்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- பேங்க் நெகாராவின் அன்னிய செலவாணி வணிகத்தில் ஏற்பட்ட இழப்புகளை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) வருகின்ற பொதுத் தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை எதிர்ப்பதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு உதவுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்தார். இந்த விசாரணையை மூன்று மாதங்களில் அந்த ஆணையம் முடிக்க வேண்டும் என்று காலவரையறை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தாம்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

நம்பிக்கை கூட்டணியின் தலைமைத்துவத்தால் அம்னோ கலக்கம்! -லிம் கிட் சியாங்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17 பக்காத்தான் ஹராப்பான் தனது மேல்மட்டத் தலைவர்களின் பட்டியலை அறிவித்தத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பல்வேறு விதமான அறிக்கைகளை வெளியிட்டு வருவது அம்னோவும் தேசிய முன்னணியும் கலக்கம் அடைந்துள்ளதைப் புலப்படுத்துவதாகக் ஜ.செ.கவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்தார். பக்காத்தான் கூட்டணியின் கொள்கை அறிக்கை, சின்னம், தலைமைத்துவ அமைப்புமுறை யாவும் அம்னோவுக்கு அச்சத்தை உருவாக்கியிருப்பதோடு ஆளும் கட்சிக்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார். அண்மையில் முன்னாள்

மேலும் படிக்க