தைப்பூசத்தில் எல்லா உயிர்களுக்கும் முருகன் அருள் கிட்ட வேண்டும்! -டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், பிப். 4 தை மாதம் என்பது நன்மை தரக்கூடிய, சுபகாரியங்கள் நடைபெறும் தெய்வீக மாதமாகும். தமிழ்ப்புத்தாண்டு, பொங்கலை அடுத்து தை மாதத்தில்தான்  தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்றும.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்....

மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் சான்றோர்களுக்கு வணக்கம் செய்வோம்

கோலாலம்பூர் மார்ச் 22- மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் சான்றோருக்கு வணக்கம் செய்வோம் எனும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. சான்றோர்களுக்கு சிறப்பு செய்தலும் நூல் வெளியீட்டு விழாவும் இந்த நிகழ்ச்சியில்...

பக்தி பால் 2025 :  பக்தர்களுக்கு 1 வெள்ளிக்கு 1 லிட்டர் பால்! 

பத்துகேவ்ஸ், பிப்.15-தைப்பூசத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு 1 லிட்டர் பாலை 1 வெள்ளிக்கு வழங்கி சேவையாற்றியதை எண்ணி பெருமிதம் கொள்வதாக பெர்துபுவான் கெராக் செபாயான் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் புனித நிகழ்வின் மூலம்...

இந்தியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் – மலேசிய இந்து சங்கம் வேண்டுகோள்!

0
கோலாலம்பூர் | 6/1/2022 :- புதிதாக செய்கிறோம் என்ற பெயரில் இருப்பதையும் குழப்பி, இந்துக்களின், இந்தியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் என சில தரப்பிடம் மலேசிய இந்து சங்கம் வேண்டுக்கோள் விடுக்கிறது. மலேசிய இந்து சங்கம்,...

வருங்கால மருத்துவர்களின் தமிழ்ப்பணி!! சரித்திரம் படைத்தது செம்மொழி சங்கமம் சொற்போர்

கோத்தா பாரு மார்ச் 18- கிளாந்தான் அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அப்பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள்...

அழகு காவடிகளுடன் களை கட்டியது தைப்பூசம்!

பத்துமலை, பிப்.5-“வெற்றி வேல் முருகனுக்கு” என்ற கோஷத்துடன் நாடளாவிய நிலையில் உள்ள முருகன் ஆலயங்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி தைப்பூச விழாவின் உன்னதத்தைப் புலப்படுத்தினர். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடும்...

மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் சபாவின் பால்குட யாத்திரை!

பத்துகேவ்ஸ், ஜன.22- மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் சபாவின் பால்குட யாத்திரை 2024 கடந்த சனிக்கிழமை (20ஆம் தேதி) நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தில் இந்த பால்குட யாத்திரை நடைபெறும். அதே போல் இவ்வாண்டும்...

புதிய பரிணாமங்களுடன் மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத்தின் 25 ஆம் திருமுறை பஜன் போட்டி

0
பெட்டாலிங் ஜெயா, சனவரி 23:- மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் மாணவர்களுக்காகவும்  சமூக மக்களுக்கும் தொடக்கக் காலத்திலிருந்து இன்று வரையிலும் கல்வி, சமயம், கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய பிரிவுகளில் பல பயனளிக்கும் நடவடிக்கைகளை...

நவ.19 ஆம் தேதி பத்துமலை திருத்தல ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

கோலாலம்பூர், நவ.15- இங்குள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் பத்துமலை திருத்தல  ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறும். இந்த...

133 ஆண்டு பழமைவாய்ந்த தம்புன் தேவ ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அடிக்கல் விழா! 

தம்புன், ஜூலை 14- தம்புன், ஆறாவது மைலில் அமைந்துள்ள அருள் மிகு தேவஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ஆலயத் தலைவர் கோ. சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆலய பொறுப்பாளர்கள்...