spot_img
11.4 C
London
spot_img
Home சமூகம் லண்டன் கம்பன் விழாவையொட்டி விருந்துடன் கூடிய கலந்துரையாடல்! -டத்தோஸ்ரீ எம்.சரவணன் பங்கேற்பு

லண்டன் கம்பன் விழாவையொட்டி விருந்துடன் கூடிய கலந்துரையாடல்! -டத்தோஸ்ரீ எம்.சரவணன் பங்கேற்பு

0
164

லண்டன், ஜூலை 13-
இங்கு நடைபெறும் கம்பன் விழாவை முன்னிட்டு விருந்துடன் கூடிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் மஇகா தேசிய துணைத் தலைவரும் மலேசிய கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டார்.

இன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெறும் கம்பன் விழாவில் சரவணன் பேருரை ஆற்றவிருக்கிறார்.

இந்த விருந்துடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உலக நாடுகளின் பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.