வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > விசாரணையின் மூலமே அடிப்பின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியலாம் -ஜுரைய்டா கமாருடின்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

விசாரணையின் மூலமே அடிப்பின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியலாம் -ஜுரைய்டா கமாருடின்

புத்ரா ஜெயா, டிச. 28
தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்திற்கான காரணத்தை விசாரணையின் மூலம் கண்டறியலாம் என வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ஜுரைய்டா கமாருடின் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான புலன்விசாரணையை நிறைவு செய்ய மரண விசாரணையும் அவசியமாகிறது, எனவே, மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் எனும் முடிவை தமது அமைச்சு ஆதரிப்பதாக அவர் கூறினார்.

புலன்விசாரணையை கருத்தில் கொண்டு மரண விசாரணை நடத்தப்படவேண்டும் என உள்துறை அமைச்சு முடிவு செய்திருக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன