புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தேசிய நில நிதி கூட்டுவுச் சங்கத் தேர்தல்;19 பேராளர்கள் தேர்வு 
சமூகம்முதன்மைச் செய்திகள்

தேசிய நில நிதி கூட்டுவுச் சங்கத் தேர்தல்;19 பேராளர்கள் தேர்வு 

ஈப்போ, மார்ச் 17-

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் 19 பேராக் பேராளர்கள் முறையே தேர்வு பெற்றனர் .

சுமுகமான முறையில் நடைபெற்ற   இந்த  தேர்தலை கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி சிறந்த முறையில் நடத்தினார் .

இந்த தேர்தலில் 19 பேராளர்கள் தேர்வுக்கு 22 பேர் போட்டியிட்டனர்.

வெற்றிப் பெற்றவர்களின் விவரங்கள்:

எம்.சந்திரசேகரன் (567 வாக்குகள்), அ.அறிவழகன் (588 வாக்குகள்), என்.குபாசன் (522 வாக்குகள்), எம்.முனுசாமி( 559 வாக்குகள்), என்.கருப்பையா (553 வாக்குகள்), என். சுப்பிரமணியம்( 519 வாக்குகள்), லெட்சுமணன் ராவ் (527 வாக்குகள்), ஆர்.மணிமாறன்( 538 வாக்குகள்), வி். சண்முகம் (525 வாக்குகள்), பூலோக நாயுடு (506 வாக்குகள்), ரமேஸ்( 521 வாக்குகள்), ஆர்.சிவராஜ் (520 வாக்குகள்), எம்.செல்வராஜ் (567 வாக்குகள்), எஸ்.பாலசந்திரன் (483 வாக்குகள்), எஸ்.தேவகுஞ்சரி (557 வாக்குகள்), டி. எஸ் நாரயணன் (459 வாக்குகள்), எஸ்.ஆனந்தராவ் (459 வாக்குகள்), சுந்தரகணேசன் (406 வாக்குகள்) பெற்று வெற்றிப் பெற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன