புதன்கிழமை, டிசம்பர் 11, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019!
சமூகம்முதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019!

ஷாஆலாம், ஆகஸ்ட் 13-

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019, ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை காலை 7.00 முதல் மாலை 5.00 வரை, ஜுப்ளி பேராக் மண்டபம், SSAAS கட்டடம், ஷா ஆலாமில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டிற்கு வரும் ஆலய நிர்வாகத்தினர் பதிவு சான்றிதழ் நகல் ( ஆர்ஓஎஸ் ), நிர்வாக செயற்குழுவினர் பெயர் பட்டியலையும் உடன் எடுத்துக் கொண்டு வரவும்.

இந்த மாநாட்டில் சிலாங்கூர் மாநில தேசிய பதிவு இலாகா & வருமான வரி துறை ஆகியவற்றின் விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.

மேல் விவரங்களுக்கு 03-5544 7306 என்ற எண்ணில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெரிதும் எதிர்பார்ப்பதோடு அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கணபதி ராவ் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன