• அனைத்து மலேசியர்களும் ஜூன் 15 முதல் 21 வரை சுவாரஸ்சியமான 10 ஆண்டு புகைப்படச் சவாலில் (10-year photo challenge) பங்கேற்பதன் மூலம் ராகாவின் தந்தையர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துச் சிறப்பிக்களாம்.
  • ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை மீண்டும் எடுப்பதோடு, அசல் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். மேலும், ராகாவையும் (@raaga.my) டேக் செய்ய வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் ராகாவின் சமூக ஊடகங்களில் இடம்பெறும். ராகா அறிவிப்பாளர்கள் மற்றும் பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் பதிவிட்டப் படங்களையும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.
  • அதுமட்டும்மின்றி, தந்தைகளூக்கு சமர்ப்பிக்கும் வகையில் ராகா அறிவிப்பாளர்களின் சுவாரஸ்சியமான மனதை கவரும் காணொளிகளையும் ராகாவின் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கண்டு ரசிக்களாம். ஜூன் 20, ஒரு தந்தைக்கும் குழந்தைக்கும் இடையிலான தலைமுறை இடைவெளியைப் பற்றின காணொளியையும் ஜூன் 21, தந்தைகள்
  • குழந்தைகளுக்காக செய்த தியாகங்களைப் பற்றிய காணொளியையும் கண்டு மகிழலாம்.
  • மேலும் விபரங்களுக்கு, ராகாவின் இன்ஸ்டாகிராம் (@raaga.my) பக்கத்தை வலம் வரவும்.

ராகாவைப் பின்தொடர
raaga.my
இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my
www.instagram.com/raaga.my