கோலாலம்பூர் | 16/8/2021 :-
ம.இ.கா முன்னாள் தலைமைச் பொருளாளரும் முன்னாள் செயலாளருமான மூத்தத் தலைவர் தான் ஸ்ரீ எம். மகாலிங்கம் இன்று நண்பகல் 12.45 மணியளவில் கோவிட் தொற்று காரணமாக காலமானார் .
சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் மஇகாவின் தொடக்கக் காலத் தொண்டராக இருந்து மஇகாவின் முன்னாள் தேசிய தலைவர்களான துன் சம்பந்தன், தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் , துன் சாமிவேலு ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அவர தமது 86வது வயதில் உவ்வுலகை விட்டு மறைந்தார்


