கோலாலம்பூர் | 13/10/2021 :-

 • குணமடைந்தவர்கள் : 10,832 பேர் (மொத்தம் : 2,227,889 பேர், 94.3%);
 • புதிய நேர்வுகள் : 7,950 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,361,529 பேர்);
 • இறக்குமதி நேர்வுகள்: 29 பேர் (21 மலேசியர்கள்; 8 வெளிநாட்டினர்);
 • உள்ளூர் நேர்வுகள்: 7,921 பேர் [7,275 மலேசியர்கள் (91.8%); 646 வெளிநாட்டினர் (8.2%) ];
 • தீவிர சிகிச்சைப் பிரிவில்): 725 பேர் (710 கோவிட்-19 நேர்வுகள்;
 • 15 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
 • சுவாச உதவிக் கருவிகள் : 380 பேர் (304 கோவிட்-19 நேர்வுகள்; 76 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
 • மொத்தத் திரள்கள் : 5,624 
 • புதியத் திரள்கள் : 13 ;
 • முடிவடைந்தத் திரள்கள் : 4,862 
 • நடப்பில் இருக்கும் திரள்கள் : 762 

இன்று பதிவு செய்யப்பட்ட 7,950 நேர்வுகளில்

 • 133 நேர்வுகள் (1.7 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
 • 7,817 நேர்வுகள் (98.3 %) முதலாம் – இண்டாம் கட்ட நோயாளிகள்

13/10/2021 ஆம் நாள் பதிவு செய்யப்பட்ட தொற்றுத் திரள்கள்

எண்திரள் பெயர்திரள் வகைமாநிலம்மாவட்டம்நேர்வுகள்பரிசோதிக்கப்பட்டவர்கள்
1Industri Jalan Zurah Limaபணியிடம்சிலாங்கூர்உலு சிலாங்கூர்42100
2Industri Jalan Sembilan Olak Lempitபணியிடம்சிலாங்கூர்கோலா லாங்காட்3165
3Tapak Bina Persiaran Bukit Raja 2பணியிடம்சிலாங்கூர்கிள்ளான், பெட்டாலிங்28450
4Jalan Haji Taib Salakபணியிடம்சிலாங்கூர்சிப்பாங்1031
5Industri Jalan Usaha Enamபணியிடம்மலாக்காமலாக்கா தெங்கா, ஜாசின்15568
6Dah Putih Industri Kulimபணியிடம்கெடாகூலிம்30150
7Menuangசமூகப் பரவல்சரவாக்லிம்பாங்1883
8Ensuraiசமூகப் பரவல்சரவாக்லிம்பாங்19220
9Bukit Damarசமூகப் பரவல்பகாங்தெமெர்லோ2267
10Dah Taman Melorகல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிலையம்கெடாகொல்ல மூடா, கோத்தா செத்தார்3286
11Persiaran Lavender Duaஇதரக் கல்வி நிலையங்கள்நெகிரி செம்பிலான்சிரம்பான்835
12Jalan Pegawaiஅதிக ஆபத்தான / தொடர் நோய் கொண்டவர்கள்சிலாங்கூர்சபாக் பெர்னாம்14132
13DTI Bekenuதடுப்பு மையம்சரவாக்சூபிஸ்4848

13/10/2021 நேர்வுகளின்படி மாநில நிலையிலான RT மதிப்பு

மாநிலம்Rமதிப்பு
புத்ராஜெயா1.09
நெகிரி செம்பிலான்1.05
பெர்லிஸ்1.05
கிளாந்தான்0.96
திரங்கானு0.94
கோலாலம்பூர்0.94
பகாங்  0.91
சிலாங்கூர்0.90
மலாக்கா0.90
சபா0.86
கெடா0.86
பேரா0.86
ஜோகூர்0.83
பினாங்கு0.82
சரவாக்0.80
இலாபுவான்0
மலேசியா0.88