கோலாலம்பூர், நவ. 1-

  • இருளை அகற்றி மக்களிடையே ஐக்கியத்தையும் வளப்பத்தையும் கொண்டு வரும் திருநாள் தீபாவளியாகும் என்று வாங்சா மாஜூ தொகுதி கெஅடிலான் தலைவர் என்ரூ லாய் செங் எங் தெரிவித்தார்.

தீயவை அகன்று நன்மைகளைத் தரவல்லது தீபத் திருநாள். வாழ்வில் ஒளி, அறிவாற்றல் மற்றும் வெற்றி உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பயன்களைக் கொண்டு வருகிறது.

இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இந்துக்கள் அனைவருக்கும் தமது தீபத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் என்றி லாய்.