வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்
மற்றவை

மக்கள் விரும்பும் வரை பிரதமராகவே நீடிப்பேன்- டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஆக. 8 - மக்கள் விரும்பும் வரை தாம் பிரதமர் பொறுப்பில் இருக்கப் போவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளார். தமது பொறுப்புக்களிலிருந்து வெளியேற போவதில்லை என்றும் மக்கள் விரும்பும் வரை தாம் மக்களுக்குச் சேவையாற்றப் போவதாகவும் இன்று நடந்த பொருளாதார மாநாடு ஒன்றில் நஜீப் குறிப்பிட்டார். அலங்கார வார்த்தை பேசி பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல் கட்சி தேசிய முன்னணி இல்லையெனக் குறிப்பிட்ட அவர்,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

சீ விளையாட்டு போட்டியை ஆதரிப்போம் – டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஆக.6 தலைநகரில் நடைபெறவிருக்கும் 29 ஆவது சீ விளையாட்டு போட்டிக்கு அனைத்து மலேசியர்களும் தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டுமென்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று கேட்டுக்கொண்டார். நேற்று காலை சீ விளையாட்டு போட்டிக்கான தன்னுடைய தீபச் சுடர் ஓட்டத்தை நிறைவு செய்தபின் வெளியிட்ட செய்தியில் அவர் இதனை சொன்னார். ஒன்றாக எழுச்சி பெறுவோம் எனும் சுலோகத்தின் வாயிலாக சீ விளையாட்டு போட்டியை நாம் ஆதரிப்போம். சீ போட்டியில் பங்கேற்கும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மனித மூலதனத்தை வலுப்படுத்த முக்கிய பரிமாணங்கள் -டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஆக 6  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்கு முழுமையான மனித மூலதன மேம்பாட்டை அடைய 4 முக்கிய கொள்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் முன்வைத்துள்ளார். நாட்டில் வேலைத் துறை மற்றும் தொழிற்துறை தேவைக்கு ஏற்ப மக்கள் கல்வித்  தகுதியையும் உயர் திறனையும் கொண்டிருப்பதை உறுதி செய்வது, உயர் திறனுக்கு ஏற்ப மக்களின் வருவாயை அதிகரிப்பது அதில் அடங்கும். முழுமையான மனிதமூலதன மேம்பாட்டை எட்ட, அரசாங்கம், நான்கு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மக்களை அச்சுறுத்தி ஆட்சியை நடத்த வேண்டியதில்லை – டத்தோஸ்ரீ நஜீப் 

பாரிட், ஜூலை 29- மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதற்கு பதில், நம்பிக்கையை உண்டாக்கி மக்களுக்கு பக்கபலமாக இருந்து ஆதரவு வழங்குவே தேசிய முன்னணி விரும்புவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். அம்னோ கடந்த 60 ஆண்டுகளாக நேர்மையாகவும்  மக்களின்  நலனுக்காகவும்  பாடுபட்டு சிறந்ததொரு ஆட்சியை வழங்கி வருகிறது. அது மக்களை பயமுறுத்தி நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

துன் டாக்டர் மகாதீர் அம்னோவில் இணைய தேவையில்லை -டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட்

பாலிங், ஜூலை 29- இனி அம்னோவில் தாம் ஒருபோதும் இணையபோவதில்லை என துன் டாக்டர் மகாதீர் அறிவித்தது எவ்வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என  அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரதமராக இருக்கும் வரை தாம் அம்னோவில் இணையபோவதில்லை என டாக்டர் மகாதீர் கூறியிருப்பது கட்சியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராது எனவும் முஸ்தாபா குறிப்பிட்டுள்ளார். அது கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

1எம்டிபி நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்திருக்கலாம்:டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஜூலை 26 - 1எம்டிபி நிர்வாகத்தில் சில நிர்வாகக் குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது அது சரி செய்யப்பட்டு வருமானத்தைக் கொண்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அது சில பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தது. அதில் மேலும் மேலும் நிதியைச் செலுத்தித் தவறுகளை மூடி மறைக்காமல் அதனை விசாரணை செய்யவும் அதனை மறுசீரமைப்புச் செய்யவும் தாம் பணித்திருப்பதாகவும், முன்னாள் ஆட்சியாளர்கள் செய்தது

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இந்திய முஸ்லிம்களுக்கான பூமிபுத்ரா அந்தஸ்து குறித்து அரசாங்கம் ஆய்வு! -பிரதமர் நஜீப் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 19- இந்நாட்டிலுள்ள இந்திய முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான பூமிபுத்ரா அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம்கள் பெரும் பங்காற்றியிருப்பதாக கூறிய அவர், அச்சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்து வருவதாக கூறினார். இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கைகளை நான் செவிமடுக்கிறேன். அவர்களை பூமிபுத்ராக்களுக்களாக ஏற்றுக்கொள்கிறேன். இப்போதைய கேள்வி என்னவென்றால் அதனை

மேலும் படிக்க