மலேசிய 'மக்கள் ஓசை' புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி எழுதி உருவாக்கிய 'இளைய தமிழவேள் ஆதிகுமணன்' எனும் நூல் பொள்ளாச்சியில் ஆதிகுணன் பெயரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளைப் பொறுப்பாளராகவும் நல்லமுத்து மகாலிங்கம்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ள பேராசிரியர் முனைவர் பே.மகேஸ்வரியிடம் வழங்கப்பட்டது.
மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன் வழங்கிய 300 நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இளைய தமிழவேள்...
கோலாலம்பூர், மார்ச் 18-
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் மஇகாவின் தேசிய தலைவருக்கான வேட்புமனு குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.
நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் பதவி காலம் வரும் மே 25ஆம் தேதியுடன் முடிவு பெறுகின்றது. இதன் பொருட்டு தேசிய தலைவரின் தவணைக் காலம் முடிவதற்கு முன்பதாகவே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய...
கோலாலம்பூர், மார்ச் 18-
தாய் மற்றும் மகள்களைத் தொகுப்பாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் சித்தரிக்கும் செம்மையான சாப்பாடு எனும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
பிரபல உள்ளூர் திறமையான சாய் கோகிலா தனது மகள்களான நவினியா முரளி மற்றும் லிஷாலினி முரளி மட்டுமல்லாது இரட்டை மகள்களான ஜஸ்விந்த் முரளி மற்றும் ரோஸ்விந்த் முரளி...
கோலாலம்பூர், மார்ச் 17-
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் தொழில்நுட்பம் என மலேசிய திரைப்பட துறை தற்போது நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
தரமான ஒரு தயாரிப்பை மலேசிய திரைப்பட துறையினர் ரசிகர்களுக்காக வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
இதன் அடிப்படையில் “கதை சொல்லுங்க சார்” திரைப்படம் மக்களிடையே...
பூச்சோங், மார்ச் 17-
நம்பிக்கை இவென்ஸ் டத்தோஸ்ரீ ஜியுடன் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
இங்குள்ள இந்தியா கேட் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் பத்திரிகை, வானொலி-தொலைக்காட்சி மற்றும் மின்னியல் ஊடகத் துறையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைச் சிறப்பாக...
ஆரா டாமான்சாரா, மார்ச் 15-
நாட்டின் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றான மலேசியாவின் பாத்தேக், ஆசிய கண்டத்தைக் கடந்து உலகளவில் பிரசித்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில் பாத்தேக் ஐக்கோன் மலேசியா 2024 ஆடை அணிவகுப்பு மிக விமரிசையாக ஆரா டாமான்சாரா பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஈவோல்ஷ் கான்சாப்ட் பேரங்காடியில் நடத்தப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர்...