Homeகலை உலகம்ஆஸ்ட்ரோவின் ஆகஸ்டு 2021 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 16 – 21 ஆகஸ்டு 2021

ஆஸ்ட்ரோவின் ஆகஸ்டு 2021 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 16 – 21 ஆகஸ்டு 2021

திங்கள், 16 ஆகஸ்டு
தமிழ்லட்சுமி சீசன் 2 (புதிய அத்தியாயங்கள் – 3-7)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 9.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஹேமாஜி, மூன் நிலா, நித்யஸ்ரீ, சீலன் மனோகரன், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி & தேவேந்திரன் சரிமிர்கன்
யாஷு தன்னிடமிருந்து விலகி இருப்பதை லெட்சு விரும்பவில்லை. எனவே, லெட்சு அவரது அலுவலகத்தை யாஷு இருக்கும் இடத்திற்கு அருகில் மாற்றுகிறார்.

வியாழன், 19 ஆகஸ்டு
அறிவான் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
ஹரி என்ற 42 வயது முடிதிருத்தும் நபர், தனது காவல்துறை அதிகாரி வேலையை 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜினாமா செய்தார். ஒரு நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது ஒரு தொடர் கொலைக்காரன் அழைப்பு விடுத்துக், காணாமல் போன ஒரு இளம் பெண்ணை தான் கடத்தியுள்ளதாக ஒப்புக்கொள்கிறான். தான் காவல்துறை அதிகாரியாக இருந்தக் காலத்தில் பிடிப்படாத ஒரு தொடர் கொலையாளி திரும்பி வந்திருக்கலாம் என்று ஹரி சந்தேகிக்கிறார். இப்போது, அவர் கொலையாளியின் பாதைக்கு திரும்ப வேண்டியக் கட்டாயத்திற்க்கு தள்ளப்படுகிறார்.

லால் கப்தான் (Laal Kaptaan) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சைஃப் அலி கான், மானவ் விஜ் & சோயா ஹுசைன்
18-ஆம் நூற்றாண்டின் சூழலில், கடந்தக் காலத்தில் நடந்த ஓர் அநீதிக்குப் பழிவாங்குவதற்காக இந்தியாவில் ஒரு நாகச் சாது புந்தேல்கண்ட் முழுவதும் பயணம் செய்கிறார்.

வெள்ளி, 20 ஆகஸ்டு
பூமிகா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓர் இளைஞர்களின் குழு ஒரு பங்களாவில் குடியேறுகின்றனர். பின்பு, அங்கு அமானுஷ்யச் சக்திகளின் ஆதிக்கம் இருப்பதை அறிகின்றனர்.

சனி, 21 ஆகஸ்டு
லோக்டவுன் டேஸ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஜெயராம், சுஹாசினி, ரேவதி, அனு ஹசன் & நாசர்
பெருநகரச் சென்னையில் முழு ஊரடங்குக்கு அமல்படுத்தப்பட்டபோது மூடப்பட்டக் கதவுகளுக்குப் பின்னால் நடந்த விஷயங்களை விவரிக்கும் 5 கதைகளின் தொகுப்பு.


சப்னே சாஜன் கே (Sapne Saajan Ke) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: கரிஷ்மா கபூர், ராகுல் ராய் & ஜாக்கி ஷெராஃப்
தன் மகள் ஜோதி ஒரு செல்வந்தரைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் விரும்பினார், ஷாலினி. அதற்கேற்றவாரே, ஜோதி தீபக்கை தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்வுச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால், தீபக் செல்வந்தராக நடிப்பதை யாரும் அறியவில்லை.

spot_img

latest articles

explore more