கோலாலம்பூர் | 18/8/2021
எதிர்க்கட்சியின் ஒரே பிரதமர் வேட்பாளர் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் அன்வார் இபுராகிம் என வாரிசான் கட்சியின் தலைவர் முகம்மட் ஷாஃபி அஃப்டால் தெரிவித்துள்ளார்.
பிரதமராக அன்வாருக்கு வாரிசான் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என ஷாஃபி மேலும் கூறினார்.
முன்னதாக, அன்வாரைத் தொடர்ந்து எதிர்க்கட்சியின் இரண்டவது தேர்வாக ஷாஃபியின் பெயர் இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.


