Homeஅரசியல்அன்வாருக்குப் பெரும்பான்மை இருந்தால் வாரிசான் ஆதரவளிக்கும் ! - அஸிஸ் ஜம்மான்

அன்வாருக்குப் பெரும்பான்மை இருந்தால் வாரிசான் ஆதரவளிக்கும் ! – அஸிஸ் ஜம்மான்

கோலாலம்பூர் | 17/8/2021 :-

இன்று பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி,

அன்வார் இபுராகிமுக்கு போதுமான பெரும்பான்மை இருந்தால், அவருக்கு வாரிசான் கட்சியும் ஆதரவு தெரிவிக்கும் என செப்பங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் அஸிஸ் ஜம்மான் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இருப்பினும், ஒரு வேளை அன்வாருக்குக் குறைந்தபட்சிப் பெரும்பான்மை (111) பெறத் தவறி விட்டால், வாரிசான் அன்வாரை ஆதரிக்கப்போவதில்லை எனவும் அதன் தலைவருக்கு (ஷாஃபி அப்டால்) அந்த உரிமையை நம்பிக்கைக் கூட்டணி வழங்க வேண்டும் என அவர் பதிவிட்டிருந்தார்.

spot_img

latest articles

explore more