செப்பாங், ஜூன் 27-
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 3 சந்தேகபேர்வழிகளுகளை இன்று தொடங்கி 7 நாள் தடுப்புக்காவலில் வைக்க, செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதியளித்தது.
போலீஸின் விண்ணப்பத்தை ஏற்று, நீதிபதி அசாரோரானி அப்துல் ரஹ்மான், வரும் ஜூலை 3ஆம் தேதி வரையிலான தடுப்புக்காவல் உத்தரவை வழங்கினார்.
முன்னதாக, ஓர் ஆண் மற்றும் இரண்டு...
சைபர்ஜெயா, ஜூன் 27-
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி துறையில் இளங்கலைக் கல்வியைப் பயின்று வந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் 3 சந்தேகப்பேர்வழிகளைக் கைது செய்துள்ளது.
19 மற்றும் 20 வயதுடைய ஓர் ஆடவரும் இருவர் பெண்களும், ஜொகூர், ஜொகூர் பாரு, நெகிரி செம்பிலான், கெமிஞ்சே ஆகிய பகுதிகளில், நேற்று காலை மணி 9க்கும் இன்று அதிகாலை மணி...
சைபர்ஜெயா, ஜூன் 26-
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி துறையில் இளங்கலைக் கல்வியைப் பயின்று வந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அவரது குடும்பம் ஆழ்ந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளது.
உயிரிழந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமையையும் இழப்பையும், குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மாணவியின் உறவுக்கார தந்தையான டத்தோ ராஜ்பால் சிங் கூறினார்.
“இந்தச் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளோம். பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும்...
கோலாலம்பூர், ஜூன் 26-
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 20 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை அவரது விடுதி அறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சடலம் காணப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அச்சம்பவம் குறித்து பேசிய செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் நோர்ஹிசாம் பஹாமான் கூறுகையில், சம்பந்தப்பட்ட...