கோலாலம்பூர் | 12/1/2022
முதல் பிரிவு கோயில்
அ. ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில், பத்துமலை
1. 16/1/2022 முதல் 19/1/2022 வரையில் நாள் ஒன்றுக்கு 6,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
2. 16, 17, 19 / 1 / 2022 ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் 12 முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
3. தைப்பூசம் நாள்...
கோலாலம்பூர் | 12/1/2022 :-
தைப்பூசத் திருவிழா பொது விதிமுறைகள்
1. 14/1/2022 முதல் 19/1/2022 வரை பால் குடம் ஏந்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
2. காவடிகளுக்கு அனுமதி இல்லை.
3. தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் அவர்கள் தடுப்பூசியை முழுமை செய்திருக்க வேண்டும்.
4. 1 மீட்டர் கூடல் இடைவெளி
5. கட்டாயம் முகக்கவரி அணிந்திருக்க வேண்டும்.
6. 16/1/2022 முதல் 19/1/2022...
கோலாலம்பூர் | 8/1/2021 :-
நாளை சனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை !8.00 மணி தொடக்கம் நண்பகல் வரை கோலாலம்பூரில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் கட்டத்தில் 5 ஆவது மாடியில் அமைந்திருக்கும் மண்டபத்தில் மலேசிய திருக்கோயில்களின் எழுச்சி மாநாடு நடைபெறுவதாக மலேசிய இந்து ஆலய மற்றும் இந்து அமைப்புகளின் பேரவை தலைவர் தான் ஸ்ரீ ஆர்...
கோலாலம்பூர் | 6/1/2022 :-
புதிதாக செய்கிறோம் என்ற பெயரில் இருப்பதையும் குழப்பி, இந்துக்களின், இந்தியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் என சில தரப்பிடம் மலேசிய இந்து சங்கம் வேண்டுக்கோள் விடுக்கிறது.
மலேசிய இந்து சங்கம், இதுவரை நாட்டில் உள்ள இந்தியர்களின் குறிப்பாக இந்துக்களின் தேவைகளை முறையாக அறிந்து மக்களுக்கு செவ்வனே சேவையாற்றி வருகிறது. நாட்டில் வாழும் இந்துக்களுக்கு தாய் இயக்கமாக விளங்கி வரும்...
கோலசிலாங்கூர், ஜன. 4-
கோவிட்-19 பெருந்தொற்றை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடத்தப் படாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மலேசியப் பாதுகாப்பு மன்றத்தின் முழு அறிவுறுத்தலைப் பின்பற்றி கோலசிலாங்கூர் 2 1/2 மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடத்தப்படும் என்று ஆலயத் தலைவர் கண்ணதாசனும் செயலாளர் நாராயணசாமியும் தெரிவித்தனர்.
அண்மையில் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர்...
கோலாலம்பூர் | 27/12/2021 ;-
அடுத்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலை திருத்தலத்திற்குச் செல்லும் வழியில் 10 இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட கோலாலம்பூர் மகா ம்மாஎஇயம்மன் தேவஸ்தானம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அந்த 10 இடங்களின் பட்டியல் :
1. Maybank (just after Pudu roundabout)
2. Lebuh Ampang
3. Dang Wangi IPD ( Jln Dang...