கோலாலம்பூர் | 12/1/2022
முதல் பிரிவு கோயில்
அ. ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில், பத்துமலை
1. 16/1/2022 முதல் 19/1/2022 வரையில் நாள் ஒன்றுக்கு 6,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
2. 16, 17, 19 / 1 / 2022 ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் 12 முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
3. தைப்பூசம் நாள் 18/1/2022 தேதியில் காலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 18 முறை முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி. (மொத்தம் 9,000)
4. ஒவ்வொரு தரிசனமும் 30 நிமிடங்கள் மட்டுமே. அடுத்த 30 நிமிடங்கள் கிருமிநாசிணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5. ஒரு முறைக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
6. தேர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள கோயிலைச் சேர்ந்த நிர்வாகத்தினர் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
7. தேர் ஊர்வலம் 10 இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும்.
8. பால் குடம் : ஒரு நேரத்திற்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி
9. ஒவ்வொரு தரிசனமும் 30 நிமிடங்கள் மட்டுமே. அடுத்த 30 நிமிடங்கள் கிருமிநாசிணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இரண்டாம் பிரிவு கோயில்கள்
அ. அருள்மிகு பாலதண்டாயுதபானி கோயில், ஜோர்ஜ்டவுன், பினாங்கு
ஆ. நகரத்தார் தண்டாயுதபானி கோயில், ஜோர்ஜ்டவுன், பினாங்கு
இ. ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா (ஈப்போ கல்லுமலைக் கோயில்)
ஈ. ஶ்ரீ சுப்ரமணியர் தேவஸ்தான பரிபாலன சபா, சுங்கை சிப்புட், பேரா
1. 16/1/2022 முதல் 19/1/2022 வரையில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
2. 16, 17, 19 / 1 / 2022 ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் 12 முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
3. தைப்பூசம் நாள் 18/1/2022 தேதியில் காலை 5.00 மணி முதல் 18 முறை முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி. (மொத்தம் 4,500பேர் மட்டுமே)
4. ஒவ்வொரு தரிசனமும் 30 நிமிடங்கள் மட்டுமே. அடுத்த 30 நிமிடங்கள் கிருமிநாசிணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5. ஒரு முறைக்கு 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
6. தேர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள கோயிலைச் சேர்ந்த நிர்வாகத்தினர் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
7. தேர் ஊர்வலம் 7 இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும்.
8. பால் குடம் : ஒரு நேரத்திற்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி
9. ஒவ்வொரு தரிசனமும் 30 நிமிடங்கள் மட்டுமே. அடுத்த 30 நிமிடங்கள் கிருமிநாசிணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மூன்றாம் பிரிவு கோயில்கள் – இதரக் கோயில்கள்
1. 16/1/2022 முதல் 19/1/2022 வரையில் நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
2. 16, 17, 19 / 1 / 2022 ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் 12 முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
3. தைப்பூசம் நாள் 18/1/2022 தேதியில் காலை 5.00 மணி முதல் 18 முறை முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி. (மொத்தம் 900 பேர் மட்டுமே)
4. ஒவ்வொரு தரிசனமும் 30 நிமிடங்கள் மட்டுமே. அடுத்த 30 நிமிடங்கள் கிருமிநாசிணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5. ஒரு முறைக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
6. தேர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள கோயிலைச் சேர்ந்த நிர்வாகத்தினர் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
7. தேர் ஊர்வலம் 5 இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும்.
8. பால் குடம் : ஒரு நேரத்திற்கு 30 பேருக்கு மட்டுமே அனுமதி
9. ஒவ்வொரு தரிசனமும் 30 நிமிடங்கள் மட்டுமே. அடுத்த 30 நிமிடங்கள் கிருமிநாசிணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முந்தையச் செய்தி :
2022 மலேசியத் தைப்பூசத் திருவிழா விதிமுறைகள் !


