கோலாலம்பூர், ஜூலை 25-
பழம்பெரும் பாடகரான மறைந்த சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பல பாடல்களை பாடி மலேசியா மட்டுமின்றி இந்தியாவிலும் புகழ்பெற்ற இராஜ ராஜ சோழன் இன்று காலமானார். அவரது மறைவினால் மலேசிய கலையுலகம் மட்டுமின்றி பழம்பெரும் பாடல் இரசிகர்களும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.