வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > எனக்கு நடிக்கத் தெரியாது அக்கா! இவரா ஜூலி? வீடியோ இணைப்பு
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

எனக்கு நடிக்கத் தெரியாது அக்கா! இவரா ஜூலி? வீடியோ இணைப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு பிடிக்கமொ ஒரே முகமாக ஜல்லிக்கட்டு ஜூலி இப்போது மாறி இருக்கின்றார். அவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென பல்லாயிரம் ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் தங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் ”எனக்கு நடிக்கத் தெரியாது அக்கா” என காயத்திரியிடம் ஜூலி கூறினார். ஆனால் தற்போது  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக ஜூலி நடித்த தனிப்பாடல் காட்சி சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. அதை பார்த்த பலர் ”இவருக்கா நடிக்கத் தெரியாது”  அதற்கு மறுமொழி தெரிவித்து வருகிறார்கள். அந்த வீடியோவை அனேகன் வாசகர்களின் பார்வைக்காக கொண்டு வருகிறோம்.

இனிவரும் நாட்களில் பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கப்போகின்றது என பலர் எதிர்பார்க்கின்றார்கள். ஜூலி மாறி மக்களின் மனதை கவர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பிக் பாஸ் நிகழ்ச்சியை 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன