Homeஅரசியல்மகியாதீன் இன்று கட்சிகளின் மூத்தத் தலைவர்களைச் சந்திக்கிறாரா ?

மகியாதீன் இன்று கட்சிகளின் மூத்தத் தலைவர்களைச் சந்திக்கிறாரா ?

கோலாலம்பூர் | 14/8/2021 :-

தேசியக் கூட்டணியை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களை பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் இன்று அவரது இல்லத்தில் சந்திக்கிறார் எனும் தகவல் வெளிவந்துள்ளது.

அச்சந்திப்பில் நாட்டின் தற்போதை நிலவரம் குறித்து பேசப்பட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டத்தில்மிருந்து  தகவல் கசிந்துள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை புக்கிட் டாமான்சாராவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரமருடன் ஒரு சந்திப்பு நடந்ததாகவும் இன்று மாலை பிரதமரின் அதிகாரப்பூர்வக் குடியிருப்பான ஶ்ரீ பெர்டானாவில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் பெர்சத்து கட்சியைச் சார்ந்த அந்த முக்கிய நபர் தகவல் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more