Homeசிறப்புச் செய்திகள்தீப ஒளி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மலரச் செய்யட்டும்! – டாக்டர் சசிதரன் ஸ்ரீதரன்...

தீப ஒளி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மலரச் செய்யட்டும்! – டாக்டர் சசிதரன் ஸ்ரீதரன் தீபாவளி வாழ்த்து

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் Ts டாக்டர் சசிதரன் ஸ்ரீதரன், Parakkat Jewels Malaysia சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நன்னாளாக மட்டுமின்றி, அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் மனிதநேயத்தைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பான திருநாளாகும்.

இந்த இனிய தீபாவளித் திருநாளில் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், மனங்களில் அமைதியும், வாழ்வில் வளமும், ஆரோக்கியமும், வெற்றியும் நிறைந்திருக்க வேண்டும் என அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளியின் மகிழ்ச்சியை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தினருடன் பகிர்ந்துகொண்டு, அனைவரும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more