Homeஅரசியல்“தேசியக் கூட்டணியின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது !”

“தேசியக் கூட்டணியின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது !”

புத்ராஜெயா | 16/8/2021 :-

தோட்டத்தொழில் – மூலப்பொருள் துறை அமைச்சர் முகம்மட் கைருடின் அமான் ரஸாலி தமது முகநூல் பக்கத்தில் தேசியக் கூட்டணியின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நிறைவடைந்தது எனக் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

கூட்டம் நிறைவடைந்ததும் பிரதமர் மாமன்னரைச் சந்திக்கச் செல்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

latest articles

explore more