புக்கிட் கெளுகோர் | 5/2/2022 :-

மகளிருக்கான போவ்லிங் போட்டியினை பினாங்கு மாநில ம.இ.கா. மகளிர் பிரிவின் ஆதரவில் புக்கிட் கெளுகோர் தொகுதி ம.இ.கா. மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கிறது என அவ்விரு பிரிவுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் கவிதா சிவசாமி தெரிவித்தார்.

நாள் : 20-2-2022
நேரம் : பிற்பகல் 3.00 – மாலை 5.00 வரை
இடம் : பினாங்கு போவ்லிங் கிளப்

போட்டி குறித்தத் தகவல் :

  • பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
  • வயது வரம்பு கிடையாது.
  • இருவர் கொண்ட குழு (அம்மா – மகள் / உடன்பிறப்புகள் / உற்றத் தோழிகள்)
  • கட்டணம் : ரிம 25.00 / குழு
  • பதிவுக்கான இறுதி நாள் : 18-2-2022
  • தொடர்புக்கு : குமாரி கிஷேன்யா 01169958007

பதிவு : கூகிள் பாரம் https://forms.gle/VEgdWQYGSXQ6chU8A

முதல் பரிசு : பெர்ஜாயா தங்கும் விடுதியில் 2 பகல் – 1 இரவு தங்கும் வாய்ப்பு

இந்த நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்குள் இருக்கும் திறமைகளைப் பெண்கள் வெளிக்கொணர வேண்டும் என கவிதா கேட்டுக் கொண்டார்.