உயிருக்கு பதில் உயிரே வேண்டும்!

கிள்ளான்: சிலாங்கூர், கிள்ளானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் காரை செலுத்தி தமது கணவர் அமிருல் ஹபீஸ் ஓமார் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அவரது மனைவி நூர் நாதியா அப்துல்...

சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: காப்பக ஊழியர் ரத்தினவேலு குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

அம்பாங்: அம்பாங்கில் உள்ள இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில், ஐந்து சிறுவர்களுக்கு எதிராக 15 பாலியல் குற்றச்சாட்டுகளைப் புரிந்ததாக 25 வயதுடைய ரெத்தின வேலு இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். நவம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரை...

மது மற்றும் போதைப்பொருள் ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடும் தண்டனை வேண்டும்!

கிள்ளான்: சிலாங்கூர், கிள்ளானில், மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் இளைஞர் செலுத்திய வாகனம் மோதி உயிரிழந்த மோட்டார்சைக்கிளோட்டி அமிருல் ஹபீஸின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ் ஆறுதல்...

பேருந்தை ஆபத்தான முறையில் இயக்கிய ஓட்டுநர் மற்றும் காதலிக்கு சிறை

ஜாசின்: மலாக்கா, ஜாசின் அருகே ஓடும் பேருந்தில் காதலியை மடியில் அமரவைத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவரது காதலிக்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...

புந்தோங்: அரிவாள் தாக்குதல்; ஒருவர் பலி!

புந்தோங்: பேராக், ஈப்போ, புந்தோங்கில் நேற்று இரவு நடந்த அரிவாள் ஏந்திய கும்பல் தாக்கியதில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர். வாடகை கார் நிறுவனம் ஒன்றில் இருந்தபோது மர்ம கும்பலால்...

கிள்ளான்: குடிபோதையில் இருந்த நபரின் தாக்குதலால் பாதுகாவலர் உயிரிழப்பு

கிள்ளான்: சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜா பகுதியில் குடிபோதையில் இருந்த நபரைத் தட்டிக்கேட்ட பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஜி. ஆனந்த் (43), ஸ்டீயரிங் லாக்கால் (steering lock) தாக்கப்பட்டார். இரண்டு வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி...

3 வயது சிறுமிக்கு போதைப்பொருள் தாக்கம்; சமூக ஊடக பிரபலம் கைது!

மலாக்கா: மலாக்காவில் 3 வயது சிறுமி ஒருவரின் இரத்தத்தில் கஞ்சா (THC) கலந்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது காப்பாளரின் மகனான 39 வயது சமூக ஊடகப் பிரபலம் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி மலாக்கா மருத்துவமனையில்...

3 வயது சிறுமி துன்புறுத்தல்; சரண்யா, சரோஜா மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: கவனிப்பில் இருந்த 3 வயது சிறுமியைத் துன்புறுத்திய குற்றச்சாட்டை, ஒன்பது மாதக் கர்ப்பிணியான 28 வயது காப்பாளர் ஏ. சரண்யா மற்றும் அவரது தாய் பி. சரோஜா ஆகியோர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ்...

“எனக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளது, எதுவும் நினைவில்லை”

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் போக்குவரத்து போலிஸை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இன்ஸ்பெக்டர் முஹம்மது கமல் ராஜ் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. "எனக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளது, எதுவும் நினைவில்லை" என்று கூறிய அவர், ஏப்ரல் 10-ஆம்...

இருவரையும் 4 நாள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ஜாசின்: மலாக்கா, ஜாசினில் பெண் ஒருவரை மடியில் அமரவைத்து பேருந்து ஓட்டிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, 36 வயது ஓட்டுநரும் 21 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர். ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த ஜோடியை,...