Homeமலேசியாமீண்டும் பெட்ரோல் 3 சென்னும் டீசல் 4 சென்னும் விலை உயர்வு !

மீண்டும் பெட்ரோல் 3 சென்னும் டீசல் 4 சென்னும் விலை உயர்வு !

கோலாலம்பூர் | பிப்பரவரி 12:-

அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 13 பிப்பரவரி 2021 முதல் 19 பிப்பரவரி 2021 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு அமையும்:

ரோன் 95 : ரி.ம. 1.96 / லிட்டர்

3 சென் உயர்வு

ரோன் 97 : ரி.ம. 2.26 / லிட்டர்

3 சென் உயர்வு

டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்

4 சென் உயர்வு

spot_img

latest articles

explore more