Homeஅரசியல்தேசியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று சிறப்பு சந்திப்பு !

தேசியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று சிறப்பு சந்திப்பு !

கோலாலம்பூர் | 11/8/2021 :-

இன்று தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகலீன் தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள்.

அச்சிறப்புச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று பிற்பகல் 3.47 மணியளவில் பெர்டானா புத்ரா கட்டடத்திற்குத் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் வந்தார் என்பதை பெர்னாமா செய்தி நிறுவனம் தமது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தது.

அச்சந்திப்புக் கூட்டத்திற்கு பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் தலைலையேற்பார் எனவும் அது கூறியது.

spot_img

latest articles

explore more