அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > டிக்:டிக்:டிக்: திரைப்படத்தின் முதல் பார்வை!
கலை உலகம்மற்றவை

டிக்:டிக்:டிக்: திரைப்படத்தின் முதல் பார்வை!

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய சக்தி சௌதர்ராஜன் இயக்கத்தின் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படமான டிக்:டிக்:டிக்: திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது.

டி.இமான் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு கார்க்கி வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன