பிஎஸ்எம்   புதிய தலைமைச் செயலாளராக  சிவரஞ்சனி  தேர்வு! 

ஜொகூர் பாரு, ஜூலை 28- மலேசிய சோஷலிஸ் கட்சியின் (பிஎஸ்எம்) புதிய தலைமைச் செயலாளராக  சிவரஞ்சனி மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார் .  பிஎஸ்எம்  கட்சியின் தொழிலாளர் பிரிவு  தலைவராக  துடிப்புடன் செயல்பட்டு வரும் சிவரஞ்சனி  கடந்த 22...

மைபிபிபியின் நிலைப்பாடு :செப். 1 பேராளர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்படும்!டத்தோ லோகபாலா திட்டவட்டம் 

கோலாலம்பூர், ஜூலை 28-   வரும்  செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் மைபிபிபி தேசிய பேராளர் மாநாட்டில் கட்சியின் நிலைப்பாடு குறித்து பேராளர்கள் முடிவு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டது.  இம்மாநாடு தலைநகர், உலக வாணிப மையத்தில் காலை...

முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ சித்தி ஜஹாரா காலமானார்!

ஷா ஆலாம், ஜூலை 27 - முன்னாள் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் சித்தி ஜஹாரா சுலைமான் காலமானார். அவருக்கு வயது 75. தனது தாயார் நேற்று இரவு...

அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகிறது  சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு! 

 கோலாலம்பூர், ஜூலை 25 -   அண்மையில் நடந்து முடிந்த   மஇகா  இளைஞர்  பிரிவு  தேர்தலைத் தொடர்ந்து  தனது  அடுத்தக் கட்ட  நடவடிக்கைகளை  முன்னெடுக்கத்  தயாராகிவிட்டது  சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு.  தொகுதி பொறுப்பாளர்கள்  ஆற்ற...

கட்சியை வலுப்படுத்த மஇகா தேசிய தலைவருடன் ஒன்றிணைந்து கை கோர்ப்போம்! மத்திய செயலவை உறுப்பினர் தமிழ்வாணன்

கோலாலம்பூர், ஜூலை 8- சமூகம், கல்வி, பொருளாதாரம் என இந்தியர்களின் நலங்களுக்காக மஇகா முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுக்கத் தான் தயாராக இருப்பதாக டத்தோ சு.தமிழ்வாணன் தெரிவித்தார். இதன் பொருட்டு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் -...

பெர்சத்துவில் இணைந்தார் நோர் ஒமார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4- அம்னோவிலிருந்து நீக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், முன்னாள் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோ ஒமார் பெர்சத்துவில் இணைந்தார். ஆன்லைனில் தாம் செய்த விண்ணப்பம் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

இளம் தலைமுறையினரின் பிரதிநிதியாக கட்சிக்கு ஆக்கப்பூர்வ பங்கை ஆற்றுவேன்! -ஆண்ட்ரூ டேவிட்

கோலாலம்பூர், ஜூலை 1- மஇகாவில் இளம் தலைமுறையினரின் பிரதிநிதியாக பிரச்சனைகளுக்குப் புத்தாக்க முறையில் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக வரும் கட்சி தேர்தலில் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ஆண்ட்ரூ...

கட்சியின் இலக்குகள் அடைய உறுப்பினர்களிடையே ஒற்றுமை அவசியம்! -டத்தோ நெல்சன் ரெங்கநாதன்

கோலாலம்பூர், ஜூன் 28- மஇகா நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் அடைய கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கூறினார். மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன்...

ஆரோக்கியமான போட்டியை வரவேற்கிறேன்! -டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர், ஜூன் 27- மஇகாவில் பதவிகளுக்குப் போட்டி நிலவுவது ஆரோக்கியமான நடவடிக்கை. இதனை தாம் பெரிதும் வரவேற்பதாக டத்தோ டி.மோகன் தெரிவித்தார் . ஒருவரின் சேவையையும், அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பதிவுகளுக்குப் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்பதற்கு...

சிலாங்கூர் மாநிலத்தில் எனது சேவைகள் தொடரும்! -சுந்தரம் குப்புசாமி அறிவிப்பு

புத்ராஜெயா, ஜூன் 26- சிலாங்கூர் மாநிலத்தில் தனது சேவைகள் தொடரும் என்று இரண்டாவது முறையாக சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரம் குப்புசாமி தெரிவித்தார். கல்வி, வேலை வாய்ப்பு, சமூகம், பொருளாதாரம்...