பெரிக்காத்தான் கூட்டணியோடு இணைய மஇகா பேச்சுவார்த்தை! 

கோலாலம்பூர்,ஆக.17- பல்லாண்டு காலம் தேசிய முன்னணியில் பங்காளிக் கட்சியாக செயல்பட்டு வந்த மஇகா அண்மைய காலமாக ஒதுக்கப்பட்டு வருவதை அடுத்து, அது பெரிக்காத்தான் நேஷனலோடு இணைந்து எதிர்கால போராட்டங்களைத் தொடர வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டு...

சிலாங்கூர் கெஅடிலான் : உதவி தலைவர்களாக ராஜன் முனுசாமி உட்பட மூவர் தேர்வு! 

ஷா ஆலம், ஆக. 17- கெஅடிலான்  கட்சியின் சிலாங்கூர் மாநில உதவி தலைவர்களாக மூவர்  நியமிக்கப்பட்டனர். இம்மூவரில் ராஜன் முனுசாமியும் அடங்கியுள்ளார். இவர் உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியும் இத்தொகுதி கெஅடிலான் கட்சியின்...

தென் தாய்லாந்து பிரச்சினை:  மத்தியஸ்தம் செய்ய மலேசியா தயார்!

புத்ரா ஜெயா, ஆக. 9- தென் தாய்லாந்தில் முஸ்லிம் இன மக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, பல ஆண்டு காலமாக ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், அப்பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய ...

இரண்டு பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர்  அம்னோ சிலாங்கூரை கைப்பற்றும்! 

ஷா ஆலம், ஆக. 8- நீண்ட காலம் சிலாங்கூரில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த அம்னோ, 2008இல் பக்காத்தானிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. தற்போது சுங்கை ஆயர் தாவார் மற்றும் டூசுன் துவா ஆகிய இரண்டு சட்டமன்ற...

மசீசாவின் எதிர்காலம்: வெளியார் கருத்துரைக்கத் தேவையில்லை! 

கோலாலம்பூர், ஆக.6- மசீசவின் எதிர்காலம் குறித்து அதன் தலைவர்களே முடிவெடுப்பார்கள். இதில் வெளியார் யாரும் தலையிட்டு கருத்துச் சொல்லத் தேவையில்லை என்று அக்கட்சியின் தலைவர் வீ கா சியோங் தெரிவித்தார். மடானி அரசாங்கத்தில் அம்னோ உறுப்பியம்...

அமைதிப் பேச்சு: அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி பாராட்டு

கோலாலம்பூர், ஆக.4- அண்மையில் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அவ்விரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர முக்கிய பங்காற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு பெரிக்காத்தான் நேஷனல்...

சபாநாயகரின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதில் பெர்சத்து தோல்வி! 

கோலாலம்பூர், ஆக. 4- 2023 ஜனவரி 16ஆம் தேதி பெர்சத்துவிலிருந்து விலகிய நால்வரின் எம்பி தொகுதிகளை காலியாக அறிவிக்கத் தவறிய சபாநாயகர் ஜொகாரி அப்துலின் முடிவை எதிர்த்து முறையீடு செய்ய அனுமதி கோரிய மனுவில்...

பல தொகுதிகளில் வெற்றி தோல்வி: இந்தியர்களின் வாக்குகளே நிர்ணயிக்கும்! 

கோலாலம்பூர், ஆக. 4- பொதுத் தேர்தலில் பல தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிப்பதில் இந்தியர்களின் வாக்குகள் பெரும் பங்காற்றுவதாக உரிமை கட்சியின் தலைவர்களில் ஒருவரான எம்.சதீஸ் கூறினார். நாட்டின் வாக்களிக்கும் சக்தியில் 20 விழுக்காட்டிற்கும் குறைவாக இந்தியர்களின்...

மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்கு டி.ஏ.பி. என்ன செய்தது? துள்சி விளக்க வேண்டும் – அர்விந்த் சவால்

0
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3- மலேசிய இந்தியர்களின் நலனுக்காக மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா.) தொடர்ந்து அயராது பணியாற்றி வருவதாகவும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்து வருவதாகவும் ம.இ.கா. இளைஞர்...

எதிர்க்கட்சியினரின் ஊழலை பிகேஆர் அம்பலப்படுத்த வேண்டும்! 

கோலாலம்பூர், ஆக. 2- 16ஆவது பொதுத்தேர்தலில் வெற்றியடைய பிகேஆர் முன்னிலும் பன்மடங்கு தீவிரமாகப் பணியாற்றுவதோடு எதிர்க்கட்சிகளின் தவறுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரபிஸி...