மூன்றாவது முறையாக முதல்வர் மாற்றம் : அரசியல் தலைமைத்துவத் தோல்வி – பேரா ஆட்சியாளர்
கோலகங்சார், திசம்பர் 10:-
கடந்த 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மூன்று முறை பேரா மாநில முதல்வர் மாற்றப்பட்டுள்ளனர். இது மாநில அரசியல் தலைமைத்துவம் உறுதியில்லாமல் இருந்திருப்பதைக் காட்டுகிறது என பேரா மாநில ஆட்சியாளர்...
அனைத்தும் என் தவறுதான்? நஜீப் ஆதங்கம்
கோலாலம்பூர், அக். 3-
எல்லா விஷயத்திலும் எது நடந்தாலும் என்னையே குறை கூறுகின்றனர் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மன்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின்...
மஇகா தேர்தல் : துணைத் தலைவரான டத்தோஶ்ரீ சரவணன் போட்டியின்றி தேர்வு!
3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 6 பேர் போட்டி! 23 மத்திய செயலவைக்கு 60 பேர் போட்டிமாநிலப் பொறுப்பாளர்கள் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகின்றது
கோலாலம்பூர், நவ. 19-
மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் அக்கட்சியின்...
சபாவின் எட்டு மக்கள் பிரதிநிதிகள் பெர்சத்து கட்சியில் இணைந்தனர்
கோலாலம்பூர், மார்ச் 16-
சபாவை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு மேலவை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணைந்தனர்.
இதன்வழி பெர்சத்து கட்சி...
போதை பொருள் விவகாரம்: அவன் நான் இல்லை
பெட்டாலிங் ஜெயா ஜன. 13-
நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருளை பயன்படுத்தியதற்காகப் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போலச் சமூக ஊடங்களில் பரவியது.
பின்னர் அவர்...
பாஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடா?
கோலாலம்பூர், ஜூலை 31-
எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்காக பாஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு காணப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அம்னோ மறுத்துள்ளது.
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் 50க்கு 50 என்ற...
மலேசிய பன்னாட்டு வெளிப்படை இயக்க அறிக்கையால் அதிர்ச்சி!- -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி
புத்ராஜெயா, ஆகஸ்ட் 2-
மலேசிய பன்னாட்டு வெளிப்படை இயக்கத் தலைவர் முனைவர் முகமட் மோகன், மித்ரா தொடர்பாக அண்மையில் வெளியிட்ட அறிக்கை வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர்...
பொதுத் தேர்தலில் அம்னோவின் தோல்விக்கு உட்கட்சி சதியே காரணம்!
2022ஆம் ஆண்டு நடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ படுதோல்வி அடைந்ததற்கு உட்கட்சி சதியே காரணம் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அஷ்ராஃப் வாஜிடி டுசுக்கி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ரந்தாவ் பாஞ்சாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தைத்...
ராகவ் ஷர்மா குடும்பத்திற்கு சிலாங்கூர் மாநில மஇகா உதவி!
செமினி, டிச. 7
தந்தையின் சித்ரவதையால் உயிரிழந்ததாக நம்பப்படும் ராகவ் ஷர்மாவின் குடும்பத்திற்கு மஇகா சிலாங்கூர் மாநில தொகுதி தம்மால் முடிந்த உதவியை முன்னெடுக்குமென அதன் தலைவர் எம்பி ராஜா கூறினார்.
சித்ரவதை காரணமாக ஒரு...
HRDF நிதி முறைகேடு: முன்னாள் நிர்வாகத் தலைவர் கருத்து கூற மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, நவ. 12-
மனிதவள மேம்பாட்டு நிதியத்தில் நிதிமுறைகேடு சம்பந்தமாக அதன் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான சி.எம்.விக்னேஸ்வரன் ஜெயேந்திரன் கருத்துக் கூற மறுத்து விட்டார்.
தற்போதைக்கு அது பற்றி தாம் எதுவும் கூறப்போவதில்லை...












