கோல குபுபாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானார்
ரவாங், மார்ச் 21-
மூன்று தவணை கோல குபுபாரு சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த லீ கீ ஹியோங் இன்று காலமானார்..அவருக்கு வயது 58.
புற்றுநோயால் அவதியுற்று வந்த கீ ஹியோங் காலை 10.00 மணிக்கு உயிரிழந்ததாக...
ஏப்ரல் 12 இல் மஇகா தேசிய தலைவருக்கான தேர்தல்!கட்சியின் மேல்நிலை தலைவர்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவு
கோலாலம்பூர், மார்ச் 18-
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் மஇகாவின் தேசிய தலைவருக்கான வேட்புமனு குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.
நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் பதவி காலம் வரும் மே...
பினாங்கு மைபிபிபி மகளிர் பிரிவின் மகளிர் தின கொண்டாட்டம்!
ஜோர்ஜ்டவுன், மார்ச் 13-
பினாங்கு மாநில மைபிபிபி மகளிர் பிரிவு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300 பெண்களுக்கு ரோஜா மலர்களை வழங்கி மகளிர் தினத்தை இனிதே கொண்டாடியது.
பினாங்கு மாநில மைபிபிபி மகளிர் பிரிவு...
சிலாங்கூர் மைபிபிபி உதவி தலைவராக டாக்டர் சுரேந்திரன் நியமனம்!
கிளானா ஜெயா, மார்ச் 8-
சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவி தலைவராக டாக்டர் எம்.சுரேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உலு லங்காட் மைபிபிபி தொகுதித் தலைவரான டாக்டர் எம்.சுரேந்திரனை சிலாங்கூர் மாநில உதவி தலைவராக இம்மாநில...
டத்தோ அப்துல் ரஷிட் அசாரியின் கருத்திற்கு சிலாங்கூர் பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றம் வரவேற்பு!
கிள்ளான், மார்ச் 7-
சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டும் என்ற டத்தோ அப்துல் ரஷிட் அசாரியின் முடிவை சிலாங்கூர் மாநில பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றம் (எம்.பி.என்.) வரவேற்றது மட்டுமின்றி எதிர்கட்சித் தலைவர்...
மைபிபிபிக்கு புதுத் தோற்றத்தை ஏற்படுத்த கட்சி சின்னம் & விதிமுறைகளில் மாற்றம்! -டத்தோ லோக பாலா அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச் 4-
பல்லின சமூகங்களைப் பிரதிநிதிக்கும் மைபிபிபிக்கு புதுத் தோர்றத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சியின் சின்னம் மற்றும் விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
கட்சி அடுத்த இலக்கை நோக்கி பயணம் செய்வதற்கு இத்தகைய...
இன்றே களத்தில் இறங்குவீர்! மைபிபிபி உறுப்பினர்களிடம் டத்தோ லோகபாலா வலியுறுத்து
சுபாங் பிப் 26-
மைபிபிபி கட்சி பழையபடி ஆக்ககரமான முறையில் செயல்படுவதை உறுதிப்படுத்த இன்றே சேவையில் களமிறங்கும்படி அதன் உறுப்பினர்களை கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.
"கடந்த ஐந்து...
அரசியல் சூழ்நிலை மாறினாலும் மலேசிய பண்புகள் பேணப்பட வேண்டும்!-டத்தோ அஸ்ராஃப் வாஜ்டி
செர்டாங், டிச.10-
நாட்டில் அரசியல் சூழ்நிலை மாறினாலும் பல்லின மக்கள், பல சமயம் மற்றும் பல மொழிகள் என அனைத்து இன மக்களின் நலன்கள் கட்டிக் காக்கப்படுவது அவசியம் என்று அம்னோ தலைமைச் செயலாளர்,...
ஒற்றுமை அரசாங்கத்தில் பதவியைக் கோரமாட்டோம்! மஇகா மீண்டும் வலியுறுத்து
செர்டாங், நவ.19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா எந்தவொரு பதவியையும் கோராது என்ற கட்சியின் நிலைப்பாட்டை அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தினார்.
அனைத்து...
மைபி.பி.பி.யின் இடைக்கால தலைவரானார் டத்தோ லோக பாலா
பெட்டாலிங் ஜெயா, நவ.18-
மைபி.பி.பி.யின் தலைவர், டத்தோஸ்ரீ மெக்லின் டிக்ருஸ் நேற்று காலமானதைத் தொடர்ந்து கட்சியின் உதவித் தலைவர், டத்தோ லோக...